Saturday, April 11, 2015

ஹிரிகடுஒய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

By
துளை – கொழும்பு பிரதான வீதியின் ஹிரிகடுஒய சந்தியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியொன்று, லொறியொன்றுடன் இன்று (12) அதிகாலை 3.45 அளவில் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments:

Post a Comment