Sunday, April 12, 2015

ரெய்னாவை வாழ்த்திய சூர்யா

By
விஜய், அஜித்திற்கு பிறகு இளம் நடிகர்களில், அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா.
இவர் சமீபத்தில் தான் சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்தார் இதில் மிக ஆர்வமாக இருக்கும் இவர், நேற்று (09) நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சார்பாக பல கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
ஆட்டத்தின் இறுதியில் ரெய்னா சிறப்பாக செயல் பட்டு, நான்கு ஓட்டங்கள் பெறுவதை  தடுத்தார். இதற்கு சூர்யா ‘மாப்பிள்ளை சூப்பர் மாப்பிள்ளை’ என ரெய்னாவை வாழ்த்தியிருந்தார்.

0 comments:

Post a Comment